தேனி மருத்துவகல்லுரி மருத்துவமனை மற்றும் சோல்ஜர்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்
தேனி மருத்துவகல்லுரி மருத்துவமனை மற்றும் சோல்ஜர்ஸ் அகாடமி இணைந்து பொதுமக்களுக்கு அவசரஉதவிக்கு தேவைப்படும் இரத்த தானம் முகாம் சோல்ஜர்ஸ் அகாடமியின் தலைவர் சின்னச்சாமி தலமையில் நடைபெற்றது.
M.K.M.முத்துராமலிங்கம் மற்றும்
அரசு மருத்துவமனை டாக்டர் பிரியா, டாக்டர் அனுமந்தன் மற்றும் சோல்ஜர் அகடமி நிர்வாகிகள் ராணுவ பயிர்ச்சி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment