ஆத்தூர் நகராட்சி சார்பில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்

ஆத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரானா3ஆம்அலை
யினை தடுக்கும் பொருட்டு 26/09/2021 ஞாயிற்று கிழமையன்று காலை 7மணி முதல் மாலை 7மணி வரை ஆத்தூர் நகராட்சி அண்ணா கலை யரங்கம் அம்பேத்கார் நகர் நகராட்சி பள்ளி, முல்லைவாடி நகராட்சி பள்ளி காந்தி நகர்நகராட்சி பள்ளி மற்றும் ஆரம்பசுகா தார நிலையம்,கோட்டை துவக்க பள்ளி சந்திரகிரி நகராட்சி பள்ளி ஆகிய  இடங்களில் கொரானா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை (NUNLM) சென்னை இணை இயக்குநர் அசோக்குமார் சேலம் மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அவர்களுடன்   செயற்பொறியாளர் ஆணையாளர் (பொ)வெங்கடாச்சலம் மருத்துவர் வினோத் ஆரம்பசுகாதார 
நிலையம் செவிலியர்கள் திவ்யா தனுஷா ஆகியோரும் 
மற்றும்  துப்புரவு ஆய்வாளர்கள் பிராபாகரன்,குமார்,துப்புரவு மேற்பார் வையாளர்கள் முத்தையா,மாது,மேரி 
அண்ணாமலை,பன்னீர்செல்வம் 
மகேஸ்வரி அனுசூயா மற்றும் அலுவலர்கள் நாகராஜ்,கண்ணதாசன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுவனத்திற்கு (ஜன்னத்திற்கு) சென்ற உண்மை வரலாறு...மிஃராஜ் இரவு

Tamil Nadu government orders reduction in prices of M sand, B sand, gravel

Lohri is a popular North Indian winter folk festival