சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரிய வகை பொருட்கள் கண்காட்சி
23/10/2021
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 23/10/2021 அன்று நடைபெற்ற சேலம் மாவட்ட வரலாற்று கருத்தரங்கில் சேலம் வரலாற்று சங்கம் மற்றும் அரசு சார்பில் காட்சிப்படுத்தப்
பட்டிருந்த பண்டைக்கால அரிய வகை பொருட்கள் கண்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின்சுனேஜா அருங்காட்சியக காப்பச்சியர் முல்லை அரசு,சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பர்னபாஸ் உள்ளிட்ட சேலம் வரலாற்று சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment