சிறுபான்மையினரின் கல்வி உதவித்தொகை விண்ணபிக்க கடைசி தேதி
இந்திய அரசின் சிறுபான்மையினரின் பள்ளிப்படிப்பு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை கடைசி தேதி அறிவிப்பு
இந்திய அரசின் சிறுபான்மையினருக் கான பள்ளிப்படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் மற்றும் தகுதி அடிப் படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித் தொகை ( NSP PORTAL)இணையத்தில்30/11/ 2021-க்குள் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவசியமில்லை எனவும்,ஆதார் விவரங் களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக் காதவர்களும் தற்போது விண்ணப்
பிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையத்தில்
30/11/ 2021 க்குள் புதுப்பிக்கஅறிவுறுத்து மாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும், என சிறுபான்மையினர் நல இயக்குனர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment