(ஈகைத்) தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
ஈகைப் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்"
تقبل الله منا ومنكم صالح الأعمال
அல்லாஹ் உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நம்
அமல்களை ஏற்றுக் கொள்வானாக.
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்(அல்குர்ஆன் : 6:162)தியாகத் திருநாளில் நாம் அனைவரும் துவா செய்வோம்
நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப் போமாக. பாலஸ்தீனம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த்திப்போமாக.
அல்லாஹ் நம் நல் அமல்களை ஏற்றுநாம் அனைவரையும் குடும்பத்துடன் நரகத்தை
ஹராமாக்கி ஜன்னத்துல்
பிர்தவ்ஸில் வைப்பானாக என்ற பிரார்த்தானையோடு உறவுகள்
Comments
Post a Comment