சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சீலியம்பட்டி ஊராட்சியில் சீலியம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்15-07-2024 இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கேற்றி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணியன் , மற்றும் தன்னார்வலர் வான்மதி,வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் கற்போர்கள் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment