தமுமுகவின் 176 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
கடலூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் நகரம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக 176 வது ஆம்புலன்ஸ் (அவசர ஊர்தி) மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமதுMLA அர்ப்பணித்தார்
கொரோன காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்த சமூக சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகளுக்கு தமுமுக வின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மமக துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் M யாகூப், அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபீதீன்,மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், நகர தலைவர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் தமுமுக மமக வினர் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
Comments
Post a Comment